newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினர் நடாத்திய போட்டிப்பரீட்சை

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினர் 08.12.2019 அன்று நீர்வேலியை தாயகமாகக் கொண்ட சிறுவர்களுக்கு நடாத்திய போட்டிப்பரீட்சை சிறப்பாக நடைபெற்றது.
0 Comments