10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா -அமைப்பினர் மாணவர்களுக்கு உதவி

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா -அமைப்பினர் கரந்தன் இராாமுப்பிள்ளையில் கல்வி கற்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள்.

 0 Comments

Leave A Reply