10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பின் நிதியுதவியில் றோ.க.த.க பாடசாலை மண்டபத்தின் வேலைகள் நடைபெறுகின்றன

IMG_3542 நீர்வேலி  வடக்கு  றோ.க.த.க  பாடசாலை  மண்டபத்தின்  ஜன்னல் வேலைகளை   நீர்வேலி  நலன்புரிச்சங்கம்  இலண்டன்  அமைப்பின் நிதியுதவியில் செய்யப்பட்டு வருகின்றது.  இப்பாடசாலையின் பிரதான மண்டபமாக விளங்கும் இக்கட்டிடம் கட்டுவதற்கு ஆரம்பித்தநாள் முதல் பலரின்  நிதியுதவியில் கட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அக்கட்டிடத்தின் ஜன்னல் வேலைகளை செய்வதற்கு நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பு நிதியுதவி அளித்துள்ளதால் வேலைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.IMG_3530

IMG_3532IMG_3536IMG_3538IMG_3550IMG_3546IMG_3543IMG_3542IMG_3541IMG_3539IMG_3537

0 Comments

Leave A Reply