10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினரின் வாழையடி வாழை

வெளிநாடுகளில் வாழும் நீர்வேலி மக்களுக்கு முன்னுதாரணமாகவும் ஜனநாயகத்தோடு  இயங்கிவரும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -கனடா அமைப்பினரின் வாழையடி வாழை 2019 நிகழ்வு 01.02.2020 சனிக்கிழமை கனடா  நேரம் பி.ப 5.00  மணியளவில்  நடைபெறவுள்ளது. கனடாவில் வாழும் அனைத்து  நீர்வேலி  உறவுகளும் கட்டாயம்  வாழையடி   வாழை   நிகழ்விற்கு   வருகைதந்து  நிகழ்வினை சிறப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

0 Comments

Leave A Reply