10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

இலண்டன் – நீர்வேலி நலன்புரிச்சங்கம் -அத்தியார் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் அமைப்பினரின் ”கலைமாலை 2014”

Logoநீர்வேலி நலன்புரிச்சங்கம்  இலண்டன் அமைப்பினரும்  அத்தியார் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கமும் (இலண்டன் கிளை) இணைந்து நடாத்தும் 12 ஆவது ” கலைமாலை 2014”  நிகழ்வு எதிர்வரும் ஐப்பசிமாதம் 18 ம் திகதி 2014 அன்று Wood bridge High School St Barnabas Road Woordford Green Essex IG8 7DG எனும் இடத்தில் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் கடந்த ஆண்டினைப் போலவே இசைக் கச்சேரி நடனங்கள் பாட்டுக்கள் போன்ற கலை கலாச்சார நிகழ்வுகளும் நீர்வேலியின் அருமை பெருமைகளை பறைசாற்றும் உரைகளும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் இலண்டனில் வதியும் எமது நீர்வேலியின் உறவுகள் அனைவரையும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

0 Comments

Leave A Reply