நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா நடாத்தும் வசந்தகாலஒன்றுகூடல்-படங்கள்
நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா நடாத்திய வசந்தகாலஒன்றுகூடல் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.விளையாட்டுப்போட்டி மற்றும் புதிய நிர்வாகசபைத்தெரிவு என்பன இடம்பெற்றன.புதிய தலைவராக திரு தியாகராஜா சிறநாதன் அவர்களும் பொருளாளராக திரு பிரபாகரன் அவர்களும் செயலாளராக திரு.பசுபதி ஜெகன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். ஏனைய நிர்வாகத்தினர் தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.அத்துடன் வசந்தகாலஒன்றுகூடல் நிகழ்வு சிறப்புற நடைபெற உதவிய அனைவருக்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் தலைவர் திரு.பா.ஜெகன் அறிவித்துள்ளார்.
0 Comments