10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா வருடந்தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீட்சை

123நீர்வேலி  நலன்புரி  சங்கம்  கனடா  வருடந்தோறும்   நடாத்தும் மழலைகளுக்கான  பரீட்சை  டிசம்பர்  மாதம்  8 ம் திகதி  காலை  9.00 மணிக்கும்  பிற்பகல்  1.00  மணிக்கும்  இடையில்  Nallur Kandaswamy  Temple. 20Nuggt Ave  Unit 1 Scarborough‎ On‎ M1S 3B1 Canada.எனும் முகவரியில் Grade 1   ( 04 வயது) இருந்து Grade 09 (14 வயது) வரையுள்ள மாணவர்களுக்காக  நடைபெறவுள்ளது.இப்பரீட்சையில் ஆங்கிலம் கணிதம் தமிழ் போன்ற பாடங்கள்  உள்ளடக்கப்பட்டிருக்கும்.கனடாவில் வதியும் உங்கள் பிள்ளைகளை பரீட்சையில் பங்குபற்றவிரும்பின் www.neervely.ca  என்ற இணையத்தளத்துடன்தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகொள்ளுங்கள்.
ஜெகன் : 416 999 8411.
சசி       :416 271-6038.
சிவா     :416 807-7482.
president@neervely.ca
secretary@neervely.ca

0 Comments

Leave A Reply