10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா வருடம் தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீட்சை

நீர்வேலி நலன்புரி சங்கம் கனடா வருடம் தோறும் நடாத்தும் மழலைகளுக்கான பரீட்சை DECEMBER – 20 ம் திகதி கனடாவில் (Sunday) 9.00 AM -12:30 PM நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் Location: JC’s Banquet Hall 1686 Ellesmere Rd, Toronto, ON, M1H 2V5, Canada.தொடர்புகொள்ளுங்கள். Srinathan: 416-618-7435 ஜெகன் : 416 999 8411 email- president@neervely.ca , secretary@neervely.ca

0 Comments