10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி-பாலர்பகல்விடுதியின் வருடாந்த விளையாட்டுவிழா-2014

dfdநீர்வேலி  தெற்கு  நீர்வேலி பாலர் பகல் விடுதிச்சிறுவர்களின்  வருடாந்த விளையாட்டு விழா எதிர்வரும் 12.07.2014 சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு சுப்பிரமணிய சனசமூக முன்றலில்  நடைபெறவுள்ளது. தலைவர் திரு.செ.பத்மநாதன்  தலைமையில்  நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களும்  முன்பள்ளி  உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.க.விமலநாதன் அவர்களும் நிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.க.கமலதாஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக யோ.சதீஸ்கரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.மேற்படி நிகழ்வில் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.DSC02526

DSC02527

0 Comments

Leave A Reply