10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி புனித பரலோக அன்னை புலம்பெயர் ஒன்றியம் -பாரிஸ்

பாரிஸில் உள்ள நீர்வேலி புனித பரலோக அன்னை புலம்பெயர் ஒன்றியம் வருடாந்த பொதுக்கூட்டத்தினை 24.05.2015 மாலை 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது.பிரான்ஸில் உள்ள 1 rue Albert Doyen , 94000 Creteil எனும் இடத்தில் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.IMG_0436

0 Comments