10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

பனைவளமற்ற நீர்வேலி……….

13346666_1023223054412562_5983412049517805339_nநீர்வேலியில் வாழும் மக்களும் இயந்திர உலகில் தம்மை மாற்றிக்கொண்டுள்ள இந்த வேளையில் பழைய வாழ்க்கை அற்றுப்போய்க்கொண்டு இருக்கிறது. கவலைகளும் பதட்டமும் நேரமின்மை நிலமையும் அதிகரித்துள்ளது.  இருக்கின்ற பனைவளங்களும் வீடு கட்டுதல் கடைகட்டுதல் என அழிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலங்களில் பனை வளங்களைப்பற்றி கதைகளில்தான் படிக்கவேணும் அந்தளவிற்கு பனைவளம் நீர்வேலியில் இல்லாமல் போய்விட்டது. வீடு கட்டுவதற்கு பனை ஒன்றானது 10 000 இல் இருந்து 15 000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் குறிப்பிட்ட காலத்தில் பனைவளமற்ற நீர்வேலியைத்தான் பார்க்கலாம்.கீழுள்ள படம் அனைவரது மனதிலும் பழைய ஞாபகங்களை மீட்டிப்பார்க்கும் என்பதில் ஐயமில்லை.13346666_1023223054412562_5983412049517805339_n

0 Comments