நீர்வேலி மண்ணிலிருந்து இன்னொரு புதிய சட்டத்தரணி உதயம்
நீர்வேலி ராஜவீதி ( பவானி ஸ்டோர்ஸ் ) அருகாமையில் வசிக்கும் திரு , K, இராசையா ( ஓய்வு நிலை அரச உத்தியோகத்தர் )திருமதி. லொஜனாதேவி இராசையா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி திருமதி. யசோதா சுகந்தன் அவர்கள் சடடத்தரணியாக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி கடந்தமாதம் சத்தியப்பிரமாணம் எடுத்து பருத்தித்துறை நீதிமன்றில் கடமையாற்றி வருகின்றார். இவருக்கு எமது இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. (நன்றி -ஜீவா கோபலசிங்கம்)
Congratulations and best wishes