10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலியைச்சேர்ந்த நிற்குணானந்தன் நிர்த்தனரூபன் பிரதமநீதியரசர் முன்னிலையில் சட்டத்தரணியாக…..

1நீர்வேலி  மத்தி  நீர்வேலியைச்சேர்ந்த  நிற்குணானந்தன்  நிர்த்தனரூபன் கொழும்பில் அண்மையில்  பிரதமநீதியரசர் முன்னிலையில் சட்டத்தரணியாக (Attorney – At – Law) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நிர்த்தனரூபன்  அவர்கள் அத்தியார் இந்துக்கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் நீர்வேலியில் இருந்து  யாழ்பல்கலைக்கழகத்தில்  முதன் முதலில் கணனிப்பட்டம் பெற்றவரும் ஆவார். நீர்வேலி மத்தியில் அமைந்துள்ள மத்திய நூலகத்தில் நிர்வாகசபையிலும் அங்கம் வகித்திருந்தார்.நிற்குணானந்தன் நிர்த்தனரூபன் சட்டத்தரணியாக வந்திருப்பது எமது ஊருக்கு பெருமைதேடித்தந்திருக்கிறது. நிற்குணானந்தன் நிர்த்தனரூபன் அவர்களுக்கு எமது நீர்வேலி  இணையம்  வாழ்த்துக்கள்  தெரிவித்துக்கொள்கிறது.(நன்றி திரு.நித்தி அவர்கள்)

Photo0136 (1)

14 Comments

 1. Congratulation,,,

  A Pratheeb
  Australia

 2. வக்கீல் படிப்பு முடித்து பதவிப்பிரமாணம் எடுத்த எனது நண்பன் நித்திரூபனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். சிறுவயதில் இவரும் நானும் ஒரே பாடசாலையில் ஒன்றாக படித்ததை எண்ணி மகிழ்வும் நிறைவும் பெறுகிறேன்.

 3. Well done Niththy anna. I know you have many interests but never thought you would choose this difficult route. What a result!

  Best wishes for the future.

 4. Best wishes you come to be best lower. You could be work for justice. You came for good family in Neervely. I belive you could do that.

 5. Karan says: - reply

  Weld one NIthy uncle
  Congtarz , case is ready 4 u

 6. Karan says: - reply

  Weld one Nithy Uncle
  Congratz. Case is ready 4 u

 7. Congratz Nithy Uncle

 8. mathura says: - reply

  Congratulation Nithy Uncle

 9. Hi Nithi,
  All of us are very proud of you and I am very happy to have had the opportunity of being present at the Grand Occasion!!
  Congratulations and the very best in all future endeavours!!

  – Ananthi

 10. V.Rooby says: - reply

  Congratulations

 11. Dear Nithi We are very Happy Thiagarajah Berlin Germany

 12. Name* says: - reply

  Happy and congratulations from kankesan and baby-Denmark

Leave A Reply