10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி மாசுவன் பதியில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சியம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

4நீர்வேலி மாசுவன் பதியில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சியம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 29.07.2013 திங்கக்கிழமை காலை ஆரம்பமாகி பன்னிரு தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ளது.இந்த உற்சவத்தில் 28.07.2013 ஞாயிற்றுக்கிழமை கணபதிஹோமமும் மறுநாள் தொடர்ந்து அலங்கார திருவிழாவும் இடம்பெறவுள்ளது

4

0 Comments

Leave A Reply