10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி மாலை வைரவர் கோவில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு[:]

[:ta]

நீர்வேலி மாலை வைரவர் கோவில் ஆலய வளாகத்தின் செழிப்பை மெருகூட்டும் நோக்குடன்  கிரமத்துக்காக பல பெரும் பணிகளை ஆற்றி வருபவரும்  இளைஞர்களினால் “அண்ணன்” என்று பாசத்துடன் அழக்கப்படுபவருமான அண்ணன் சந்திரன் அவர்கள் அவரது மனைவியுடன் இனைந்து ஒரு தொகை மரக்கன்றுகளை கொண்டுவந்து அந்த சமயத்தில் ஆலயத்தில் நின்ற இளைஞர்கள், சிறுவர்களுடன் இனைந்து நாட்டியும் வைத்துள்ளார்.அவரது இச்செயற்ப்பாட்டினை பாராட்டி வாழ்த்துபதோடு அவருக்கு எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

[:]

0 Comments

Leave A Reply