நீர்வேலி மத்தி நீர்வேலி முத்துமாரி அம்மன்ஆலய புதியசப்பர வெள்ளோட்டம் 19.02.2016 ல் இடம் பெற்றது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments