10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு உதவுக..[:]

[:ta]

நீர்வேலி மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் முயற்சியினால்  இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு அருகாமையில் கரந்தன் வீதியில் உள்ள காணி ஒன்றில் அதற்கான கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. அதனை மேலும் கட்டிமுடிப்பதற்கு அனைவரினதும் உதவியினை எதிர்பார்பதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

[:]

0 Comments

Leave A Reply