10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி ரோட்றிக் கிளப் அமைப்பினரால் சிரமதானப்பணி

நீர்வேலி வடக்கு பொது நோக்கு மண்டபத்தினுடைய பல வருடங்களாக பாவனையற்று இருந்த பொதுக் கிணறு மக்கள் பாவனைக்காக நீர்வேலி ரோட்றிக் கிளப் அமைப்பினரால் துப்பரவு  செய்து கொடுக்கப்பட்டதுடன் அயற்சூழலிலும் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேற்படி பொது நோக்கு மண்டபமானது அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

235

234

0 Comments

Leave A Reply