நீர்வேலி றோட்டறிக் கிளப் இன் 1ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவ் அமைப்பினைச்சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து மொத்தமாக 52 கொடையாளிகள் இன்று 11.01.2016 திங்கட்கிழமை இரத்ததானத்தில் பங்குபற்றினர்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments