நீர்வேலி றோ.க.த.க பாடசாலையில் அதிபர், ஆசிரியர்,மற்றும் கல்விசாரா ஊழியரின் நிதி அன்பளிபப்பு மூலம்1200/= பெறுமதியான உலர்உணவுப் பொதிகள் வழங்கப்டுகின்றன.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments