10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி றோ.க.த.க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரால் சமநிலைக்கரகம் கண்டுபிடிப்பு[:]

[:ta]

நீர்வேலி  வடக்கு றோ.க.த.க பாடசாலை விஞ்ஞான  ஆசிரியர்  திரு.பொன்வாசன் அவர்களால் சமநிலைக்கரகம் கண்டுபிடிப்பு. இவ் ஆசிரியர் சில ஆண்டுகளிற்கு முன்னர் வாழைத்தண்டில் இருந்து மின்சாரத்தினை பெறும் முறைகளை கண்டுபிடித்திருந்தார். இவருடன் இணைந்து நடன ஆசிரியையும் ஏனைய ஆசிரியர்களும் இணைந்து மேற்படி சமநிலைக்கரகத்தினை உருப்பெறச் செய்துள்ளனர்.இதற்காக உழைத்த ஆசிரியர்கள் அதிபர் மற்றும் மாணவர்களை எமது இணையம் பாராட்டி வாழ்த்துகின்றது.

[:]

0 Comments

Leave A Reply