10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி றோ.க.த.க பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

யாழ்/நீர்வேலி றோ.க.த.க பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி-30.01.2020 பிரதம விருந்தினரக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்க ஐன் இராமநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்-(photos-Sajan)

0 Comments

Leave A Reply