10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வடக்கில் ஞானவைரவர் வீதி புனரமைக்கப்படவுள்ளது.

நீர்வேலி வடக்கில் அரசொல்லை வீதியினையும் கேராளிவத்தை வீதியையும் இணைக்கும் ஞானவைரவர் வீதியானது ஒரு மில்லியன் ரூபா செலவில் பிரதேசசபையின் நிதியில் இருந்து இவ்வீதி புனரமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீதி கதிர்காம கோவிலுக்கு தெற்குப்புறமாக செல்கிறது.

0 Comments

Leave A Reply