[:ta] நீர்வேலி வடக்கு இளைஞர்களால் தைப்பொங்கல் தனத்தன்று பிரமாண்டமான பட்டம் ஒன்று கட்டப்பட்டு நீர்வேலி தரவையில் வைத்து வானில் ஏற்றப்பட்டது. வாழ்த்துக்கள் இளைஞர்களே…
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments