10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வடக்கு குறுக்கு வீதி காப்பற் வீதியாக மாற்றுவதற்கான முயற்சி

நீர்வேலி வடக்கு குறுக்கு வீதி காப்பற் வீதியாக மாற்றுவதற்கான நடவடிக்கையினை நீர்வேலி வடக்கினைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டுவருகின்றார்கள். தற்போது பெய்து வரும் பருவ மழையில் நீர்வேலி குறுக்கு வீதி மிகமோசமாக காட்சியளிக்கின்றது. விரைவில் மக்கள் பயனிப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கவேண்டும் என்பது அனைவரதும் ஆவலாக உள்ளது.


0 Comments