10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி வடக்கு றோக.த. பாடசாலை – விளையாட்டுப்போட்டி[:]

[:ta]

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 26.01.2018 வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் திரு.சு,முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.  அனைவரையும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

[:]

0 Comments

Leave A Reply