நீர்வேலி றோ.க.த.க பாடசாலையில் சங்கீத அறை திறக்கப்பட்டது
நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் சங்கீத அறை அண்மையில் கிறிஸ்தவ போதகர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.வலயக்கல்வி அலுவலகத்தின் ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட இந்த சங்கீத அறையில் தற்போது வகுப்புக்கள் நடைபெற்றுவருகிறது.நீர்வேலியில் உள்ள இரண்டாவது பெரிய பாடசாலையாக கருதப்படும் பாடசாலையாக றோ.க.த.க பாடசாலை காணப்படுகிறது. பாடசாலையின் தற்போதய அதிபர் சி.தர்மரட்ணம் தலைமையில் நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை கணிசமான அளவு வளர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments