newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் ஒளிவிழா

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் 03.12.2014 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஒளிவிழா நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.அ.பரஞ்சோதி அவர்களும் சிறப்புவிருந்தினராக அருட்தந்தை நிக்ஸன் அவர்களும் கௌரவ விருந்தினராக ரெம்சி அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

hhhhhhhhhhhhhh

0 Comments