10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் கால்கோள்விழா

நீர்வேலி  வடக்கு நீர்வேலி றோ.க.த.க பாடசாலையில் கால்கோள்விழா எதிர்வரும் 19.01.2015 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு  நடைபெற உள்ளது. இவ் விழாவிற்கு ஓய்வு நிலை ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளா்  பு.குகதாசன் பிரதம விருந்தினராகவும் கடற்றொழில் நீாியல் வளத்துறை பிரதிப்பணப்பாளா் பா.ரமேஸ்கண்ணா அவர்களும் திருமதி செல்வதயாளன் அவர்களும் கலந்து கொள்கின்றனர். ஆசியுரையினை தியாகராஜகுருக்களும் அருட்தந்தை நிக்சன் அவர்களும்  வழங்கவுள்ளனர்.

0 Comments

Leave A Reply