10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை -பரிசளிப்பு விழா 2015

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா 03.07.2015 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் வடமாகாண அவைத்தலைவர் திரு.சீ.வீ.கே. சிவஞானம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அனைவரையும் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IMG_0322

0 Comments