10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை மரதன் ஓட்டம்

நாளை 30.10.2016 காலை 6.00 மணியளவில் நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த  இல்ல மெய்வல்லுநர் போட்டியினை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அருணா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் திரு.செ.முருகையா அவர்களும் பிரசாந் மர அரிவு ஆலை உரிமையாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும் சுடர் கல்வி நிலையம் நிர்வாகி திரு.நா.சசிகரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கின்றனர். மரதன் ஓட்டத்திற்கான அனுசரனையினை நோர்வேயில் இருந்து வருகை தந்திருக்கும் திரு.செ.சண்முகநாதன்  மற்றும் திரு.சி.சிவகுமார் திரு.நா.சசிகரன் ஆகியோர் வழங்கவுள்ளனர்

0 Comments