நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 05.02.2016 வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது. பிரதமவிருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திருமதி ஆனந்தி சசிதரன் அவர்கள் கலந்துசிறப்பிக்கின்றார்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments