10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை சாதனை[:]

[:ta]நேற்று வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை சாதனை படைத்துள்ளது. 4 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு

செல்வி.தி.ரியானா 171 புள்ளிகள்
செல்வன். ஆ. மயூரன் 171 புள்ளிகள்
செல்வி.ச. தரணிகா168 புள்ளிகள்
செல்வன். ச. சதுர்சன் 167 புள்ளிகள்.

வாழ்த்துக்கள் பிள்ளைகள்.[:]

0 Comments

Leave A Reply