10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் 01.02.2013 வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி 2013 சிறப்பாக நடைபெற்றது

12 நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி 2013  மாசி மாதம் முதலாம் திகதிஅதாவது இன்று 01.02.2013 வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் பாடசாலை முதல்வர் சி.தர்மரத்தினம் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதமவிருந்தினராக திரு.கோ.வரதராஜாமூர்த்தி (பிரதிக்கல்விப்பணிப்பாளர் வலயக்கல்வி அலுவலகம் யாழ்ப்பாணம்)அவர்களும் சிறப்புவிருந்தினராக திரு.வே.பாலசுப்பிரமணியம் (கோட்டக்கல்விபணிப்பாளர்)அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.ந.குகேந்திரன் (நலன் விரும்பி-கனடா) திரு.சு.புண்ணியமூர்த்தி அவர்களும் ஊர் மக்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் என பலரும் கலந்து  சிறப்பித்தனர்.

17

14

16

15

12

13

18

11

0 Comments