10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் பரிசளிப்புவிழா -2014

ccநீர்வேலி  வடக்கு றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 05.07.2014 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.சி.தர்மரத்தினம் அவர்களின்  தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக  மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.இராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.சு.சற்குணராஜா அவர்களும் பொறியியலாளர் திரு.ஜெகன் அவர்களும் பிரான்ஸ் ஐ சேர்ந்த திருமதி சிவகௌரி ஜதீஸ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ்விழாவில் அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply