newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

நீர்வேலி வடக்கு றோ.க.த.க வில் ”ஒளிவிழா” நடைபெறவுள்ளது.

0நீர்வேலி  வடக்கு  றோ.க.த.க  பாடசாலையில்  ”ஒளிவிழா” நிகழ்வு எதிர்வரும் 03.12.2013  செவ்வாய்க்கிழமை  காலை 9.00  மணிக்கு  பாடசாலை  மண்டபத்தில் நடைபெறவுள்ளது.அதிபர் திரு சி.தர்மரத்தினம் தலமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதமவிருந்தினராக பாடசாலையின்  பழைய மாணவரும் லிகோரியா ஆலய  பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜோசப்  பிரான்சிஸ் அவர்களும்  சிறப்பு  விருந்தினராக  அருட்தந்தை  யுட் நிக்சன் அவர்களும் திருமதி நல்லம்மா  (ஓய்வு பெற்ற ஆசிரியை)   அவர்களும் கௌரவவிருந்தினராக கிறிஸ்தோபர் (பெற்றோர்) அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.   பழையமாணவர்கள்  நலன்விரும்பிகள்  அனைவரையும் அன்புடன் அழைப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments