10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி வடக்கு றோ.க.த.க வில் ஆசிரியர் தினவிழா

05.10.2015 நடைபெற்ற உலக ஆசிரியர் தினத்தினை 20.10.2015 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை அபிவிருத்திக்குழு உபசெயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் கௌரவ விருந்தினராக  வடமாகாண சபை உறுப்பினராக திருமதி ஆனந்தி சசிதரன் அவர்களும் ஆசியுரை வழங்க பிரம்மஸ்ரீ தியாகராஜக்குருக்களும் அருட்தந்தை வசந்தன் அவர்களும் கலந்துசிறப்பிக்கின்றனர்.

0 Comments

Leave A Reply