நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை மண்டப புனரமைப்புக்கு இலண்டன்- நீர்வேலி நலன்புரிச்சங்கம் உதவி
நீர்வேலி வடக்கு றோ.த.க பாடசாலை மண்டப புனரமைப்புக்கு இலண்டன்- நீர்வேலி நலன்புரிச்சங்கம் உதவ முன்வந்துள்ளது.நிலம் இடப்படாமலும் அடைப்புக்கள் இன்றிக்காணப்படும் இந்த மண்டபத்திற்கு நிலம் இடப்பட்டும் சுற்றிவர சுவர் கட்டப்படவும் உள்ளது.எமது நீர்வேலி பாடசாலைகளின் வளர்ச்சியில் இலண்டன் நலன்புரிச்சங்கம் கொண்டுள்ள அக்கறையானது போற்றுதலுக்கு உரியது.நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் நன்கொடையாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்
0 Comments