10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி வடக்கு ஸ்ரீ விநாயகர் சனசமூக நிலைய புனரமைப்புபணி

நீர்Capturemவேலி வடக்கு காளிகோவிலுக்கு அருகாமையிலிருக்கும் ஸ்ரீ விநாயகர் சனசமூக நிலைய புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மீண்டும் புதுப்பொழிவு பெறுகின்றமையினை படங்களில் காணலாம். இச்சனசமூக நிலையமானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலும் இயங்காமலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது நீர்வேலியிலே மிகவும் பழமைவாய்ந்த சனசமூக நிலையங்களில் ஒன்றாகவிருப்பதோடு இன்னும் சில வருடங்களில் பவளவிழா காண இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

Capture

Capturem

0 Comments

Leave A Reply