10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி வடக்கைச்சேர்ந்த சிற்பக்கலைஞருக்கு கலாபூஷண விருது

10154118_10152148740443022_நீர்வேலி வடக்கைச்சேர்ந்த சிற்பக்கலைஞர் செல்லையா விஸ்வலிங்கத்திற்கு கலாபூஷண விருது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.தேர்ச்சிற்பவேலைகளில் சிறப்புத்தேர்ச்சிபெற்ற இவர் விருது பெறுவது இரண்டாவது முறையாகும்.நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலின் முருகன் தேரினையும் இவரால் ஆக்கப்பட்டிருந்தது. சிற்பக்கலைஞர் செல்லையா விஸ்வலிங்கம் அவர்களை நாமும் வாழ்த்துகிறோம்.1525703_10152148741218022_1738201116_n

1958382_10152148740098022_1011597994_n10151168_10152148739563022_1207494824_n1911621_10152148741828022_2050851998_n10014610_10152148739023022_313983688_n1554513_10152148738343022_1915672347_n10154118_10152148740443022_423360446_n

0 Comments

Leave A Reply