[:ta]நீர்வேலி வாழைக்கலைச்சங்கத்தினை ITI, Tech Ceylon நிறுவனத்தின் அலுவலக உத்தியோகத்தர்களும் எமது சங்கத்திற்கு 05.06.2019 அன்று வருகைதந்து உற்பத்திகள் தொடர்பாக பார்வையிட்டனர்.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments