10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி வாழைக்குலைச்சங்க அங்கத்தவர்களுக்கு உதவி

நீர்வேலி வாழைக்குலைச்சங்க அங்கத்தவர்கள் 629 பேருக்கும் தலா 2500 ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் (10 kg அரிசி 10 kg மா 5 kg சீனி)வழங்கப்பட்டுள்ளது.மொத்தமாக 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதி இதற்கு செலவிடப்பட்டுள்ளது. காலத்தின் தேவையறிந்து செயற்பட்ட நீர்வேலி வாழைக்குலைச்சங்க நிர்வாகத்தினர்களை பாராட்டுகின்றோம். உங்கள் உதவிகள் நீர்வேலியின் பல பகுதிகளுக்கும் கிடைக்கவேண்டும்.

0 Comments