10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தனின் ஆலயத்திற்கு வரவேற்கும் புதிய நுழைவாயில்[:]

[:ta]

நீர்வைக்கந்தனின் ஆலயத்திற்கு வரவேற்கும் புதிய நுழைவாயிலுக்கான அத்தபாரம் நடும் நிகழ்வு 07.06.2017 அன்று நடைபெற்றது. இதில் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் அடிக்கலினை நாட்டி வைத்தார். இது பருத்தித்துறை வீதியில் கரந்தன் வீதி தொடங்கும் இடத்தில்  மேற்படி வளைவு அமையவுள்ளது. இதற்கான செலவினை நீர்வேலி தெற்கு திரு.சண்முகம் குடும்பத்தினர் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இவ் நுழைவாயில் வீதியோரமாக அமைவதால் நீர்வைக்கந்தனின் புகழ் மேலும் பரவும் என்பது திண்ணம். நீர்வைக்கந்தனின் ஆலயத்திற்கு வரவேற்கும் புதிய நுழைவாயில் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டிற்குரியவர்கள். 

 

[:]

0 Comments