10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தனின் கொடியேற்றத்திருவிழா[:]

[:ta]

நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் 22.04.2017 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 09.05.2017 செவ்வாய்க்கிழமை  அன்று தேர்த்திருவிழாவும் நடைபெற்று 12.05.2017 அன்று சண்டேஸ்வரர் நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது.

கொடியேற்றம் காலை 11.00 மணி

பகல்நேர வசந்தமண்டப பூஜை   காலை   10.30 மணி

இரவுத்திருவிழா -வசந்தமண்டப பூஜை  மாலை 7.00 மணி

தேர்த்திருவிழா -வசந்தமண்டப பூஜை   காலை   06.00 மணி

தேர் இழுத்தல் -காலை 9.00 மணி

தீர்த்தம் காலை 10.00 மணி

கொடியிறக்கம் மாலை 6.00 மணி

[:]

0 Comments

Leave A Reply