10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தனின் கொடியேற்றத்திருவிழா [:]

[:ta]

 நீர்வேலி கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் 01.04.2019 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் இடம்பெறவுள்ள  கொடியேற்றத்திருவிழாவுடன்  ஆரம்பமாகி 18.04.2019 வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும்நடைபெறவுள்ளது. இந்த முறையும் ஏராளமான பக்தர்கள் வெளி ஊர்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருகை தரவுள்ளனர்.அதிகமான பக்தர்களை முன்னரை விட திருவிழாக்காலங்களில் ஆலயத்திற்கு வரவழைக்க ஆலயத்தின் புதிய பரிபாலன சபையினரும் இளைஞர் படையணியும் முயற்சி செய்து வருகின்றனர்.

[:]

0 Comments