[:ta]
நீர்வைக்கந்தனின் திருமஞ்சத் திருவிழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது காலையில் கணபதி ஓமம் நவக்கிரக ஓமம் முருகப் பெருமானுக்கு விசேட யாகம் கோமம் 108 கலச அபீசேகம் என்பன இடம்பெற்றன.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments