10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வைக்கந்தனின் திருவிழாகால அன்னதானத்திற்கு பொருட்கள் அன்பளிப்பு[:]

[:ta]

நீர்வைக்கந்தனின் திருவிழாகால அன்னதானத்திற்கு அன்னதானப்  பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.50 கிலோ உடைய அரிசி மூடை  30    பருப்பு  210 கிலோ  மற்றும்  105 கிலோ கடலை என்பனவற்றை நீர்வேலி கந்தன் மகோஹ்சவத்துக்காக வழங்கிய நோர்வேயில் வசிக்கும் ராஜ்குமார் சண்முகநாதன் ( வெள்ளை) அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

[:]

0 Comments

Leave A Reply