10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வைக்கந்தனின் பெருமஞ்சத்திருவிழா…..[:]

[:ta]

நீர்வேலி கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவத்தின் பெருந்திருவிழாவான மஞ்சத்திருவிழா 1.5.2017 திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது. இதன் போது விசேட கரகாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அனைத்து அடியார்களையும் வருகை தந்து மஞ்சத்திருவிழாவினை சிறப்பிக்குமாறும் நீர்வைக்கந்தனின் பேரருளினை பெறுமாறும்   மஞ்சத்திருவிழா உபயகாரர்கள் அழைக்கின்றனர்.

[:]

0 Comments

Leave A Reply