நீர்வைக்கந்தனின் வடக்கு வீதியில் பொலிசாரின் கலாச்சார விழா
கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட காவல்துறையினர் (Police) நடமாடும் சேவை ஒன்றினை கடந்த ஒரு மாதகாலமாக நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில் உள்ள மாதர்சங்கக் கட்டடத்தில் நடாத்தி வந்தனர். இறுதி நாளான இன்று (25.12.2014) கலாச்சார விழா ஒன்று நடாத்தப்பட்டது. இதில் நீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி மாணவர்கள் ஸ்ரீ கணேசா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் றோ.க.த.க பாடசாலையின் பாண்ட் அணிவகுப்பும் இடம்பெற்றது. அத்துடன் சாந்தன் இசைக்குழுவினரின் இன்னிசை கானமும் தென்னிலங்கை ”றங்கீலா ” குழுவினரின் நடனமும் இடம் பெற்றது.ஏராளமான நீர்வேலி மக்கள் இதில் கலந்துகொண்டனர்.(மேலதிக படங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்க)
dth=”600″ height=”450″ class=”alignleft size-full wp-image-13696″ />
ploads/2014/12/DSCN8806.jpg”>
0 Comments