10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வைக்கந்தனில் உள்வீதி சுவாமி வலம் வருவதற்கு தேர்…

115_4438நீர்வைக்கந்தனில் உள்வீதி சுவாமி வலம் வருவதற்கு தேர் செய்யப்பட்டு இன்று 27.12.2013 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது.தற்போதய நாகரீகத்தினால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதானால் சில சமயங்களில் இறைவனை உள்வீதி வெளிவீதி சுற்றமுடியாதுள்ளது.இந்த இக்கட்டான நிலையைச் சமாளிப்பதற்கு நிர்வாகத்தினரால் இத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

115_4431115_4435115_4436115_4440115_4438115_4439115_4441115_4442115_4443115_4451

0 Comments

Leave A Reply